🌐
Church

Welcome to St. Therese of Child Jesus Church புனித குழந்தை தெரசாள் தேவாலயத்திற்கு வரவேற்கிறோம்

Established on 7 August 1943, Senjai Parish has grown from 11 faithful members into a vibrant community of over 1,642.

Guided by devoted priests, the parish developed strong spiritual and educational foundations including the parish church, parish house, sub-station churches, and the Little Flower R.C. School.

Renovations in 1995–96 strengthened the parish, and the shrine of St. John de Britto now serves as a center for Mass and adoration.

The parish continues to flourish under the blessings of St. Thérèse of the Child Jesus — “The Little Flower.”
7 ஆகஸ்ட் 1943 அன்று நிறுவப்பட்ட செஞ்சை பங்கு ஆரம்பத்தில் 11 விசுவாசிகளுடன் தொடங்கி, இன்று 1,642க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கொண்ட உயிரூட்டும் திருத்தலமகா வளர்ச்சி பெற்றுள்ளது.
அர்ப்பணிப்புடன் பணியாற்றிய குருமார்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த மறைமாவட்டம் வலுவான ஆன்மீக மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. இதில் மறைமாவட்ட ஆலயம், குருக்கள் இல்லம், கிளை ஆலயங்கள் மற்றும் Little Flower R.C. School ஆகியவை அடங்கும்.
1995–96 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்கள் மறைமாவட்டத்தின் வலிமையை அதிகரித்தன. மேலும், புனித அருளானந்தர் ஆலயம், இன்று திருப்பலி மற்றும் திருஆராதனையின் மையமாக விளங்கி வருகிறது.
புனித தெரசாள் அவர்களின் ஆசீர்வாதங்களின் கீழ், பங்கு தொடர்ந்து செழித்து வருகிறது.

Read Our Story எங்கள் வரலாறு

Our History

Established in 1943, St. Theresa parish has grown through dedicated priests, sisters, and faithful families. 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புனித தெரசாள் பங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய குருமார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் விசுவாசமான குடும்பங்களின் மூலம் வளர்ச்சி பெற்றுள்ளது.

Full history →

Mission & Vision

Mission: To serve God and our neighbours with love and humility.
Mission: அன்பில் ஒன்றுபட்டு, கிறிஸ்துவில் வளர்வோம்.
Vision: A thriving faith community rooted in prayer and service.

Vision:இறைவனின் வார்த்தையில் நிலைத்து, அன்பில் வாழும் விசுவாசக் குடும்பங்களை உருவாக்குதல்.

Motto

“Faith in Action — Serving God through Serving People.”

“அன்பில் வளர்ந்து, அருளில் நிலைத்திருப்போம்.”

⛪ Holy Mass Timings ⛪ திருப்பலி நேரங்கள்

Holy Mass is celebrated every week with devotion and faith.

திருப்பலி ஒவ்வொரு வாரமும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் கொண்டாடப்படுகிறது.

Sunday Mass: 8:15 AM ஞாயிறு திருப்பலி: காலை 8:15

Weekday Mass: 6:00 AM வார நாட்கள்: காலை 6:00

Thursday - Infant Jesus Novena Mass: 6:30 PM வியாழக்கிழமை – குழந்தை இயேசு நவநாள் திருப்பலி மாலை 6:30

Tuesday - St Anthony Novena Mass: 6:30 PM செவ்வாய்க்கிழமை – புனித அந்தோணியார் நவநாள் திருப்பலிமாலை 6:00